வேலைவாய்ப்பு

மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

காரைக்குடியில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர்-மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: CSIR – CERI

மொத்த காலியிடங்கள்: 05

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: திட்ட இணை, மூத்த திட்ட கூட்டாளர் & ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ (Project Associate, Senior Project Associate & Junior Research Fellow)

வேலை மற்றும் காலியிடங்களின் விவரம்:

1.Project Associate-I – 02
2.Project Associate-II – 01
3.Senior Project Associate – 01
4.Junior Research Fellow – 01

கல்வித்தகுதி: B.E/ B.Tech/ M.Sc/ Ph.D. in Engineering முடித்திருக்க வேண்டும்.

வயது: 28 முதல் 40 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.28,000 முதல் ரூ.42,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: MeritList மற்றும் நேர்காணல் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.cecri.res.in/Portals/0/Careers/PS-05-2020_AdvtCopy.pdf என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 01.12.2020.

seithichurul

Trending

Exit mobile version