வேலைவாய்ப்பு

மத்திய சென்டிரல் கோல்பீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை!

Published

on

ராஞ்சியில் செயல்பட்டு வரும் மத்திய சென்டிரல் கோல்பீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 75. இதில் இளநிலை ஓவர்மேன் வேலைக்குத் தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பியுங்கள்.

வேலை: Junior Overmen

மொத்த காலியிடங்கள்: 75

மாத சம்பளம்: ரூ.31,852

வயது: 10.11.2019 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: Junior Overmen வேலைக்கான தகுதிச் சான்றிதழ் பெற்றிருப்பதுடன் Gas Testing, First-Aid Testing சான்றிதழ்களும் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்: ரூ.200. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.centralcoalfields.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனைப் பிரிண்ட் அவுட் எடுத்துக் கைவசம் வைத்துக்கொள்ளவும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள http://www.centralcoalfields.in/pdfs/updts/2019-2020/01_10_2019_ccl_recruitment_092019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 10.11.2019

seithichurul

Trending

Exit mobile version