வேலைவாய்ப்பு

மத்திய நிலக்கரி வயல்கள் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய நிலக்கரி வயல்கள் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: மத்திய நிலக்கரி வயல்கள் நிறுவனம் (CCL-Central Coalfields Limited)

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Overseer(C)

கல்வித்தகுதி: Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடவில்லை

மாத சம்பளம்: குறிப்பிடவில்லை

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.ignou.ac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – General Manager(Personnel), IICM, Kanke, Ranchi, Jharkhand.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1SEBB42Md2hmHiPM3UMprGWlRmW-W7tnp/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.01.2021

Trending

Exit mobile version