வேலைவாய்ப்பு

மத்திய வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய மத்திய வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Central Bank of India

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Counselor

கல்வித்தகுதி: Rural Development Background/ Agriculture Finance Officer / Rural Development Officer / Agriculture Officers converted to Mainstream of banking / Lead District Managers and Faculty leaders / Faculty members of Training Centers / Colleges போன்ற ஏதேனும் ஒரு துறையில் Officer ஆக பணிபுரிந்தவர் அல்லது பணியில் இருப்பவர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

வயது: 65 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.15,000 வரை இருககலாம்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ-250, SC/ST/PWD பிரிவினருக்கு ரூ.100.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.centralbankofindia.co.in/English/career.aspx என்ற இணையாளதகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1KFBxFJHwIlJgKaxO7qwfBP8tvuPxJRgh/view என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.12.2020

seithichurul

Trending

Exit mobile version