வேலைவாய்ப்பு

செண்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு!

Published

on

இந்தியா முழுவதும் பல்வேறு கிளைகளாகச் செயல்படும் செண்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவின், மத்திய வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: central bank of india

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள், வங்கி வேலைகள்

வேலை: Director

கல்வித்தகுதி: 15 முதல் 20 வருடங்களாவது அனுபவம் பெற்றிருக்கும் ஓய்வு பெற்ற வங்கி பணியாளர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். விண்ணப்பதாரர்கள் அரசின் அங்கீகாரம் பெற்ற ஒரு பல்கலைக்கழகம் / கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduate / Post graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 65 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.25,000

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.centralbankofindia.co.in/English/home.aspx என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.centralbankofindia.co.in/pdf/Advertiesment_Director_RSETI_RATLAM.pdf என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20.11.2020.

Trending

Exit mobile version