வேலைவாய்ப்பு

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Central Bank of India

மொத்த காலியிடங்கள்: 115

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Officers in Specialist or Specialist Officer

கல்வித்தகுதி: Graduate / MBA/ Post Graduate Diploma/ Degree in Law/ MCA / M.Sc/ B.E./B.Tech/ Chartered Accountant/ PhD டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 40 முதல் 45 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.36,000 முதல் ரூ.1,00,350 வயது வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.850, SC/ST பிரிவினருக்கு ரூ.175.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.centralbankofindia.co.in/en என்ற இணையதளத்தின் மூலும் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/12/Notification_Recruitment_of_Specialist_Officers-2022-23-1.pdf” title=”Notification_Recruitment_of_Specialist_Officers-2022-23 (1)”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 17.12.2021.

Trending

Exit mobile version