வேலைவாய்ப்பு

மக்கள் தொகை கணக்கெடுப்பு அமைப்பில் வேலைவாய்ப்பு!

Published

on

மக்கள் தொகை கணக்கெடுப்பு அமைப்பில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census)

மொத்த காலியிடங்கள்: 747

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை: Draughtsman, Programmer, office Superintendent, UDC, Registrar General & Census Commissioner

கல்வித்தகுதி: மத்திய/ மாநில/ யூனியன் பிரதேச அரசுகளின் அரசு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ஊதியம் மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றின் அடிப்படையில் தற்போது சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://censusindia.gov.in/2011-common/Jobs@Census.html என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://censusindia.gov.in/2011-Circulars/rect/Advertisement_Uttrakhand.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22.01.2021.

Trending

Exit mobile version