வேலைவாய்ப்பு

இந்திய சென்சஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய சென்சஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Census of India

மொத்த காலியிடங்கள்: 84

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Technical Director, Joint Director of Census Operations, Joint Director, Deputy Director, Map Officer, Assistant Director of Census Operations, Assistant Director, Research Officer, Senior Geographer & Executive Officer

கல்வித்தகுதி: மத்திய/ மாநில அரசு/ யூனியன் பிரதே/ பல்கலைக்கழக/ ஆராய்ச்சி அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் அதிகாரிகளாக பணியாற்றி இருக்க வேண்டும்.

வயது: 56 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.67,700 முதல் ரூ.2,08,700 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/11/543.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22.11.2021

Trending

Exit mobile version