வேலைவாய்ப்பு

சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப், இந்தியா

மொத்த காலியிடங்கள்: 20

வேலை செய்யும் இடம்: சென்னை (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைகள்,

வேலை: Artisan Trainee(கைவினைஞர் பயிற்சியாளர்கள்)

துறைவாரியான காலியிடங்கள் விவரங்கள்:

1. Electrician – 05
2. Welder -03
3. Fitter – 04
4. Mining – 02
5. Production – 06

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு அங்கீகரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் எலக்ட்ரீசியம், வெல்டர், பிட்டர், மைனிங் போன்ற பிரிவின் ஐ.டி.ஐ முடித்திருகக வேண்டும்.

வயது: 30.09.2020 தேதியின் படி, 27 வயது இருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.8,400 முதல் ரூ.20,400 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.750, எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை வங்கி பரிவர்த்தணை அட்டைகள் அல்லது ஆன்லைனில் மூலமும் செலுத்தலாம்.

தேர்வு செயல் முறை: சிறு பட்டியல், எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.cciltd.in தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.cciltd.in/UserFiles/files/ad%20AT022020%20bokajan%20signed%20advert.pdf என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 25.10.2020.

seithichurul

Trending

Exit mobile version