வேலைவாய்ப்பு

சென்ட்ரல் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள சென்ட்ரல் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (CEL)காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: CEL

மொத்த காலியிடங்கள்: 08

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்,

வேலை: Senior Manager/ Manager (Civil), Manager (Vigilance), Manager (Finance) and others

கல்வித்தகுதி:

* Senior Manager/ Manager (Civil) – B.E/ B.Tech degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

* Manager (Vigilance) – degree in Law, PG Diploma in Personnel Management தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

* Accounts Officer/ Manager (Finance) – graduate in commerce தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

* Assistant Technical Manager (Microwave) – Electronics/ Electronics & Communication/ Electronics & Telecommunication Engg போன்றவற்றில் B.E/ B.Tech degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

* Assistant Technical Manager (Software Development) – Computer Science Engineering பாடப்பிரிவில் B.E/ B.Tech degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

* Deputy Engineer (Ceramics) – Metallurgical/ Material Science Engineering பாடப்பிரிவில் B.E/ B.Tech degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 முதல் 42 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ. 40,000 முதல் ரூ.2,00,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://hr2016.celsolar.in/rec2020/login.phpஎன்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1SSaQMY82wNXF_kqBesIKEp7UxRkl0MR_/view என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 06.11.2020.

author avatar
seithichurul

Trending

Exit mobile version