வேலைவாய்ப்பு

மத்திய அரசு வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய அரசின் Certification Engineers International லிமிடெட் (CEIL) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Certification Engineers International

மொத்த காலியிடங்கள்: 109

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Engineer, Sr. Engineer, Dy. Manager, Engineer Specialist, Sr. Engineer Specialist & Officer

கல்வித்தகுதி: Engineering/ Diploma/ MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30 முதல் 40 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.41,250 முதல் ரூ.85,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: http://ceil.co.in/careers.html என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

Email – recruit.hr1@ceil.co.in

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1ceJ3eQUeo42_yF92PRrxYmEIaaH0zyKJ/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 09.01.2021

Trending

Exit mobile version