வேலைவாய்ப்பு
மத்திய மின் வேதியியல் ஆய்வு மையத்தில் வேலைவாய்ப்பு!
மத்திய மின் வேதியியல் ஆய்வு மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம்
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: பாதுகாப்பு அதிகாரி
கல்வித்தகுதி: முன்னாள் படைவீரர்கள் ஜே.சி.ஓ (சுபேதார் அல்லது உயர் பதவி) அல்லது பிற துணை ராணுவப் படைகளில் சமமான தரவரிசை குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பாதுகாப்பில் அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது: 35 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: Level-7, Cell-1 (Initial Basic Pay ரூ.44,900/-) *Gross ரூ.58,231/-
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.cecri.res.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.cecri.res.in/Portals/0/Careers/01-2021_Application.pdf
https://www.cecri.res.in/Portals/0/Careers/01-2021_AdvtCopy.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.04.2021