வேலைவாய்ப்பு

மத்திய மின் வேதியியல் ஆய்வு மையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம்
(cecri)

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: வங்கி வேலைகள்

வேலை: பாதுகாப்பு அதிகாரி

கல்வித்தகுதி: முன்னாள் படைவீரர்கள் ஜே.சி.ஓ (சுபேதார் அல்லது உயர் பதவி) அல்லது பிற துணை ராணுவப் படைகளில் சமமான தரவரிசை குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பாதுகாப்பில் அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது: 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.44,900 முதல் ரூ.58,231 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.cecri.res.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.cecri.res.in/Portals/0/Careers/01-2021_AdvtCopy.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 05.04.2021

Trending

Exit mobile version