வேலைவாய்ப்பு

மத்திய மருந்துகள் பரிசோதனை ஆய்வகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய மருந்துகள் பரிசோதனை ஆய்வகத்தில் காலியாக உள்ள பணியிடங்களைஅதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: CDTL

மொத்த காலியிடங்கள்: 09

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Bench Chemist, Lab Assistant & Office Assistant

கல்வித்தகுதி: 10/+2, Degree, B/M. Pharmacy in Pharmaceutical Science/ MSc in Pharmaceutical Chemistry தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 21 முதல் 32 வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.17,991 முதல் ரூ.32,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://cdsco.gov.in/opencms/opencms/en/Departments/Lab/CDTL-Chennai/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

Email – cdlthjob@gmail.com.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1Rr3t4IbRO8dDrRWXcPFiw-MK28d_E-nl/view என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 14.12.2020

author avatar
seithichurul

Trending

Exit mobile version