வேலைவாய்ப்பு
மேம்பட்ட கம்ப்யூட்டிங் மேம்பாட்டு மையத்தில் வேலைவாய்ப்பு!
மேம்பட்ட கம்ப்யூட்டிங் மேம்பாட்டு மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: CDAC
மொத்த காலியிடங்கள்: 15
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Joint Director, Principal Technical Officer, Senior Technical Officer & Technical Officer
கல்வித்தகுதி: MCA/ B.E/ B.Tech/ Postgraduate in Engineering/ Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: குறிப்பிடப்படவில்லை.
மாத சம்பளம்: ரூ.56,100 முதல் ரூ.1,23,100 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.cdac.in/index.aspx?id=job_2021_Grp_A_ST_Patna என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.cdac.in/index.aspx?id=job_2021_Grp_A_ST_Patna என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 23.07.2021