வேலைவாய்ப்பு

ரூ.2.20 லட்சம் ஊதியத்தில் கணினி தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

கணினி தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: கணினி தொழில்நுட்ப நிறுவனம். (Centre for Development of Advanced Computing)

Advert.No – CDAC (K)/Admin/HR/CST/2021

மொத்த காலியிடங்கள்: 03

வேலை செய்யும் இடம்: இந்தியா முழுவதும்

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Project Manager, Engineer

கல்வித்தகுதி: B.E/ B.Tech/ MCA, M.E/ M.Tech, Ph.D, Post Graduation
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 37 முதல் 45 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.31,000 முதல் ரூ.2,20,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.cdac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

Email ID – hrd-kolkata@cdac.in

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.cdac.in/index.aspx?id=ca_job_kol_16_03_21 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 09.04.2021

Trending

Exit mobile version