வேலைவாய்ப்பு

சித்த மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம் (CCRS-Central Council for Research in Siddha)

மொத்த காலியிடங்கள்: 04

வேலை செய்யும் இடம்: சென்னை (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Research Officer, Pharmacis

கல்வித்தகுதி: 12th, Diன்ploma, Post Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 27 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.19,900 முதல் ரூ.56,100 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.siddhacouncil.com
என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Ministry of AYUSH, Govt. of India,
Govt. Anna Hospital Campus, Arumbakkam,
Chennai – 600106.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1IdYc-cnuBHRjPD5gf-2QRCLU9HpNz3pT/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 19.12.2020

 

seithichurul

Trending

Exit mobile version