வேலைவாய்ப்பு

ஆயுர்வேத அறிவியலில் மத்திய கவுன்சில் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

ஆயுர்வேத அறிவியலில் மத்திய கவுன்சில் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ஆயுர்வேத அறிவியலில் மத்திய கவுன்சில் ஆராய்ச்சி (Central Council For Research In Ayurvedic Sciences)

மொத்த காலியிடங்கள்: 02

வேலை செய்யும் இடம்: சென்னை – தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

Advert.No – 2/2021

வேலை: Senior Research Fellow (SRF)

கல்வித்தகுதி: M.Sc, M.Pharm தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.35,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.ccras.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Captain Srinivasa Murthy Central Ayurveda Research Institute, CCRAS, Arignar Anna Government Hospital Campus, Arumbakkam, Chennai – 600106.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1z2QidivQSmm0pvVjbnniIktc9XWqGgkb/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 03.03.2021

seithichurul

Trending

Exit mobile version