வேலைவாய்ப்பு

ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில்யில் வேலைவாய்ப்பு!

Published

on

ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில்யில் உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் (Central Council For Research In Ayurvedic Sciences (CCRAS))

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (Chennai)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: SRF – senior research fellow

கல்வித்தகுதி: குறிப்பிடப்படவில்லை.

வயது: 35 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.35,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: http://ccras.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

Address – Dr.A.Lakshmipathi Regional Ayurveda Research Institute(CCRAS),V.H.S. Hospital Campus, Taramani, Chennai – 600 113

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/01/CCRAS-SRF-Post-Notification.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 11/01/2022

author avatar
seithichurul

Trending

Exit mobile version