வேலைவாய்ப்பு
மத்திய நிலக்கரி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
மத்திய நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: CCL
மொத்த காலியிடங்கள்: பல்வேறு (Various)
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்
வேலை: Additional Chief Executive Officer
கல்வித்தகுதி: மேற்கூறப்பட்டுள்ள வேலை தொடர்பாக ரயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள்/ பணியாற்றுபவர்கள் மட்டுமே இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய தகுதியினை பெறுவர்.
வயது: 45 முதல் 62 வயது வரை இருக்கும்.
மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.centralcoalfields.in/hindi/ind/indexh.php என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.centralcoalfields.in/external/14_01_2021_ceo_jcrl_advertisement.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 12.02.2021.