வேலைவாய்ப்பு

ரூ.2.18லட்சம் ஊதியத்தில் CCI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

Competition Commission of India நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Competition Commission of India (CCI)

மொத்த காலியிடங்கள்: 13

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Adviser (FA), Director, Jt. Director, Private Secretary, extr.

கல்வித்தகுதி: All India Services, Central Civil Services (Group A), Autonomous Organization, Regulatory Authorities மற்றும் சட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் வேலை பார்த்தவராக இருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.44,900 முதல் ரூ.2,18,200 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.cci.gov.in/sites/default/files/vacancy/Filling-up-of-posts-in-CCI-on-deputation-basis-.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 25.03.2022

 

seithichurul

Trending

Exit mobile version