வேலைவாய்ப்பு

இந்திய ராணுவ பார்மசி பிரிவில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய ராணுவத்தில் பார்மசி பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Indian Army Rally

மொத்த காலியிடங்கள்: Various

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை: Solider Pharma

கல்வித்தகுதி: டி.பார்ம்., பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

வயது: 19 முதல் 25 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://joinindianarmy.nic.in/Authentication.aspx என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
•https://drive.google.com/file/d/1UVLSaTJUGowzJHZR77OgbrwJn0O4T45/view

•https://drive.google.com/file/d/1nXuccdFK7NTeUyRnVwfsTLtXqA3JCeD4/view

•https://drive.google.com/file/d/1bVKZL-lVDsVaZkZSfV0fB0VWhsBE6Twv/view என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 28.02.2021

இந்திய ராணுவ முகாம் : இந்த ராணுவ முகாமானது வரும் மார்ச் மாதம் 05ம் தேதி முதல் 24ம் தேதி வரை தெலுங்கானா மாநில செகந்திராபாத் ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம் மூலம் ஹாக்கிம்பேட்டில் உள்ள ஹானா விளையாட்டு பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது.

 

Trending

Exit mobile version