வேலைவாய்ப்பு
மத்திய அர்கானட் மற்றும் கோகோ சந்தைப்படுத்தல் மற்றும் செயலாக்க கூட்டுறவு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
மத்திய அர்கானட் மற்றும் கோகோ சந்தைப்படுத்தல் மற்றும் செயலாக்க கூட்டுறவு லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: CAMPCO
மொத்த காலியிடங்கள்: 54
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Executive Officer (HRD), Law Officer, Assistant Mechanical Engineer, Junior Engineer, Junior Assistant Executive-1 & Junior Grader
கல்வித்தகுதி: Diploma/ Degree in Law/ Degree/ B.E/ Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 32 முதல் 35 வரை இருக்கும்.
மாத சம்பளம்: ரூ.8,000 முதல் ரூ.52,700 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.590, SC/ST/PWD/Ex-Serviceman பிரிவினருக்கு ரூ.295.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: http://careers.campco.org/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
http://www.campco.org/careers/ என்ற லிங்கின் மூலம் அறிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைன் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22.03.2021.