வேலைவாய்ப்பு

இந்திய கம்ப்ரோலர் மற்றும ஆடிட்டர் ஜெனரல் ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய அரசின் கீழ் செயலாற்றும் இந்திய கம்ப்ரோலர் மற்றும் ஆடிட்டல் ஜெனரல் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: CAG

மொத்த காலியிடங்கள்: 07

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்

வேலை: Deputy Director and Assistant Director

கல்வித்தகுதி: Sr. accountant / Audit officer அதிகாரிகளாக 5 ஆண்டுகளாவது பணிபுரிந்த அனுபவம் பெற்ற விண்ணப்பதாரர்கள், மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

வயது: 56 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: குறைந்தபட்சம் Level – 10 முதல் அதிகபட்சம் Level – 11 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://cag.gov.in/en/recruitment-notices என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://cag.gov.in/uploads/recruitment_notice/recruitmentNotices-05ff58e000e5f81-57997823.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22.01.2021.

Trending

Exit mobile version