வேலைவாய்ப்பு

இந்திய கன்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

இந்திய கன்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: இந்திய கன்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் அலுவலகம்

மொத்த காலியிடங்கள்: 198

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Auditor/Accountant மற்றும் Clerk

கல்வித்தகுதி: 12 ஆம் வகுப்பு, டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 27 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.1,900 முதல் ரூ.20,200 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: மற்ற பிரிவினருக்கு ரூ.100, SC/ ST பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1_z3xartx3N5gmeWjqF7yyOGPsq2Vylua/view என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 03.11.2021

Trending

Exit mobile version