வேலைவாய்ப்பு
இந்திய ஆடிட்டர் ஜெனரல் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!
இந்திய ஆடிட்டர் ஜெனரல் அலுவலகத்தில் உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: CAG
மொத்த காலியிடங்கள்: பல்வேறு
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Deputy Controller
கல்வித்தகுதி: Sr. Audit/ Accounts Officer ஆக 05 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியினை பெறுவர்.
வயது: 56 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: குறிப்படப்படவில்லை.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: Deputation, எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://cag.gov.in/uploads/recruitment_notice/recruitmentNotices-0607402e6d974d5-12568729.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 26.04.2021.