வேலைவாய்ப்பு

கேபினட் செயலகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

கேபினட் செயலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Cabinet Secretariat

மொத்த காலியிடங்கள்: 38

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Deputy Field Officer (GD)

கல்வித்தகுதி: Diploma அல்லது டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 21 முதல் 30 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ..44,900 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://cabsec.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/03/Cabinet-Secretariat-Deputy-Field-Officer-Application-form-Notification.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 04.03.2022

 

seithichurul

Trending

Exit mobile version