வேலைவாய்ப்பு

B.E / B.Tech / MCA முடித்தவர்களுக்கு மத்திய அரசின் கணினி மேம்பாட்டு தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை!

Published

on

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் C-DAC கணினி தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பின்வரும் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த காலிப்பணியிடங்கள்: 13
பணியின் தன்மை: Project Associate
வயது: 35-க்குள் இருக்க வேண்டும்
கல்வித் தகுதி: பி.இ, பி.டெக், எம்.சி.ஏ
சம்பளம்: மாதம் ரூ.25,000/-
மேலும் விவரங்கள்: https://www.cdac.in/index.aspx?id=job_recruitfinal27112020

Trending

Exit mobile version