வேலைவாய்ப்பு

எல்லைப்புறச் சாலைகள் அமைப்பில் வேலைவாய்ப்பு!

Published

on

எல்லைப்புறச் சாலைகள் அமைப்பில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு (BRO–Border Roads Organisation)

மொத்த காலியிடங்கள்: 627

வேலை செய்யும் இடம்: இந்திய முழுவதும்

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Draughtsman, Supervisor Store, Radio Mechanic, Lab Asst, Multi Skilled Worker & Other Posts

கல்வித்தகுதி: 10th, 12th, Any Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 27 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.18,000 முதல் ரூ.92,300 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.50

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.bro.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Commandant GREF Centre, Dighi camp, Pune- 411 015.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
* https://drive.google.com/file/d/17WWHY5qQAVXeQ8uACVrPrr-HVzPxtgfr/view?usp=sharing

* http://www.bro.gov.in/WriteReadData/linkimages/0637400569-1.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: Within 75 days (Extended)

seithichurul

Trending

Exit mobile version