வேலைவாய்ப்பு

பாரதிய பசுபாலன் நிகம் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

பாரதிய பசுபாலன் நிகம் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: BPNL

மொத்த காலியிடங்கள்: 8740

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Dairy Extension Officer, Dairy Development Officer & Dairy Coordinator

கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு/ 12 ஆம் வகுப்பு/ ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 21 முதல் 45 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.15,000 முதல் ரூ.18,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.944

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://apnabazar.bharatiyapashupalan.com/onlinerequirment/index என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/08/form.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 18.08.2021

Trending

Exit mobile version