/srv/users/bhoomitoday/apps/bhoomitoday/public/wp-content/themes/zox-news/amp-single.php on line 77

Warning: Trying to access array offset on value of type bool in /srv/users/bhoomitoday/apps/bhoomitoday/public/wp-content/themes/zox-news/amp-single.php on line 77
" width="36" height="36">

வேலைவாய்ப்பு

பாரதிய பசுபாலன் நிகம் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

பாரதிய பசுபாலன் நிகம் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பாரதிய பசுபாலன் நிகம் லிமிடெட் (Bharatiya Pashupalan Nigam Limited – BPNL)

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: Jaipur

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Health Worker

கல்வித்தகுதி: 10th, Any Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 40 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.30,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: Certification Verification, எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.bharatiyapashupalan.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/12qL8TxWoBfdbpz0cdCW2ZtR7Q89TUgA9/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.04.2021

 

 

Trending

Exit mobile version