வேலைவாய்ப்பு

எல்லைப் பாதுகாப்புப் படையில் வேலை!

Published

on

எல்லைப் பாதுகாப்புப் படையில் (BSF) காலியிடங்கள் 317 உள்ளது. இதில் துணை ஆய்வாளர், காவலர், மெக்கானிக், எலெக்டரீசியன் போன்ற குரூப் ‘சி’ வேலைகளை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

நிர்வாகம்: எல்லைப் பாதுகாப்புப் படை (Border Security Force(BSF))

மொத்த காலியிடங்கள்: 317

வேலை மற்றும் காலியிடங்கள்:

வேலை: SI (Master) – 05
வேலை: Engine Driver – 09
வயது: 22 – 28க்குள் இருக்க வேண்டும்.

வேலை: Workshop – 03
மாத சம்பளம்: ரூ.35,400 – 1,12,400
வயது: 20 – 25க்குள் இருக்க வேண்டும்.

வேலை: HC (Master) – 56
வேலை: HC (Engine Driver) – 68
மாத சம்பளம்: ரூ.25,500 – 81,100
வயது: 20 – 25க்குள் இருக்க வேண்டும்.

வேலை: HC (Workshop) – 16
மாத சம்பளம்: ரூ.25,500 – 81,100
வயது: 20 – 25க்குள் இருக்க வேண்டும்.

வேலை: CT (Crew) – 160
மாத சம்பளம்: ரூ.21,700 – 69,100
வயது: 20 – 25க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: 12 ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், இன்லேண்ட் வாட்டர் டிரான்ஸ்போர்ட் சர்டிபிக்கெட் வைத்திருப்பவர்கள், பொறியியல் துறையில் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், மரைன் போன்ற துறைகளில் பட்டம் அல்லது 3 ஆண்டு டிப்ளமோ முடித்தவர்கள், சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, துறைவாரியான தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்திறன் தேர்வு, உடற்தகுதித் தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனை தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக் கட்டணம், தேர்வு முறைகள் போன்ற முழு விவரங்கள் அறிந்துகொள்ள www.bsf.gov.in அல்லது http://bsf.nic.in/doc/recruitment/r0118.pdf என்னும் அதிகாரப்பூர்வ லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 15.03.2020

seithichurul

Trending

Exit mobile version