வேலைவாய்ப்பு

பாங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

பாங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Bank of India

மொத்த காலியிடங்கள்: 05

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: வங்கி வேலைகள்

வேலை: Faculty, Office Assistant, Attendant & Watchman

கல்வித்தகுதி: 8, 10, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 65 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.5,000 முதல் ரூ.20,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://drive.google.com/file/d/1zFflgpjZ19n6fhfEd0pa2RJjIvZSJW4k/view?usp=sharing என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1zFflgpjZ19n6fhfEd0pa2RJjIvZSJW4k/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22.03.2021.

seithichurul

Trending

Exit mobile version