வேலைவாய்ப்பு

பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பாங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda – BOB Financial Solutions Limited Recruitment)

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: சென்னை (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள், வங்கி வேலைகள்,

வேலை: Medical Consultant –மருத்துவ ஆலோசகர்

கல்வித்தகுதி: MBBS/MD தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 55 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

முகவரி – The Assistant General Manager (HRM & CO-ORD), Zonal Office, Baroda Pride, New No: 41, 3rd Floor, Luz Church Road,Chennai-600004

விண்ணப்பிக்கும் முறை: www.bankofbaroda.co.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1L07677dSm05LTU0od6rRybblnhTLaCeQ/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 11.01.2021

Trending

Exit mobile version