வேலைவாய்ப்பு

பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பாங்க் ஆஃப் பரோடா வங்கி

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: தலைமை மருத்துவ ஆலோசகர்

கல்வித்தகுதி: Doctor of Medicine முடித்தவர்கள் மேற்கண்ட வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது: 67 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.50,000 முதல் ரூ.75,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

Email – recruitment@bankofbaroda.com.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.bankofbaroda.in/writereaddata/Images/pdf/Detailed-Advertisement-CMO-Mumbai-V2-10-03-2021.pdf

• https://www.bankofbaroda.in/writereaddata/Images/pdf/Annexure-A-Application-Form-10-03-2021.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31.03.2021

 

Trending

Exit mobile version