வேலைவாய்ப்பு

பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பாங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda – BOB Financial Solutions Limited Recruitment)

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: அகமதாபாத், பனாஸ் காந்தா, கெடா, மெஹ்சானா, சபர்காந்தா, பரோடா, கோத்ரா, வல்சாத், ராய்ப்பூர், பிலாஸ்பூர், ரத்லம், தம்தாரி, ஜலந்தர், அமிர்தசரஸ், பிகானேர், ஜுன்ஜுனு, ஜோத்பூர், ஜோர்ஹாட், ராய்பரேலி, கும்பா மொராதாபாத், ஷாஜகான்பூர், மும்பை, முசாபர்பூர், பூர்னியா, சோலாப்பூர், பாவ்நகர், பூஜ், ஜாம்நகர் மற்றும் ஜுனாகர்

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள், வங்கி வேலைகள்

வேலை: பிராந்திய உறவு அலுவலர் / உதவி பிராந்திய உறவு அலுவலர் (Regional Relationship Officer / Assistant Regional Relationship Officer)

கல்வித்தகுதி: Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 45 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.bankofbaroda.co.in என்ற இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – 2nd Floor Baroda House Behind Dewan Centre, S V Rd, Jogeshwari West, Mumbai, Maharashtra – 400102

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://drive.google.com/file/d/1ZiaPtCrfj8rX2RP_OITKyvVEM9i49mQ8/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22.01.2021.

Trending

Exit mobile version