வேலைவாய்ப்பு

பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பேங்க் ஆப் பரோடா வங்கி

மொத்த காலியிடங்கள்: 145

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Receivables Manager, Strategy Manager, Vendor Manager, Compliance Manager, MIS Manager, Complaint Manager, Process Manager & Area Receivables Manager

கல்வித்தகுதி: Degree/ Post Graduate Degree / Diploma என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும்.

வயது: 35 முதல் 50 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: General, EWS & OBC பிரிவினருக்கு ரூ.600, SC, ST, PWD & Women பிரிவினருக்கு ரூ.100.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/01/detailed-advertisement-11-20.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 01.02.2022.

seithichurul

Trending

Exit mobile version