வேலைவாய்ப்பு

பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: BOB

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Business Correspondent Supervisor

கல்வித்தகுதி: M.Sc. (IT)/ BE (IT)/ MCA/ MBA Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 21 முதல் 65 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.15,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.bankofbaroda.in/career/business-correspondent-supervisors-on-contract-basis என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பரும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.bankofbaroda.in/writereaddata/Images/pdf/Detailed-Advertisement-SOP-and-Application-form-07-03-2021.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 25.09.2021

Trending

Exit mobile version