வேலைவாய்ப்பு

பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பாங்க் ஆஃப் பரோடா (BOB-Bank of Baroda)

மொத்த காலியிடங்கள்: 511

வேலை செய்யும் இடம்: மும்பை

வேலைவாய்ப்பு வகை: வங்கி வேலைகள்

வேலை: Manager, Analyst

கல்வித்தகுதி: Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 23 முதல் 45 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.600

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.bankofbaroda.co.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/10jne3h2VtRkdGjqhVTFPy-pBaW4RnXmY/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 29.04.2021.

Trending

Exit mobile version