வேலைவாய்ப்பு
பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு!
பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: பாங்க் ஆஃப் பரோடா வங்கி
மொத்த காலியிடங்கள்: 511
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Sr. Relationship Managers, e – Relationship Managers, Territory Heads, Group Heads, Product Head – Investment & Research, Head – Operations & Technology, Digital Sales Manager & IT Functional Analyst – Manager
கல்வித்தகுதி: டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 24 முதல் 45 வரை இருக்கும்.
மாத சம்பளம்: குறிப்பிபடவில்லை.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.600, SC/ ST/ PWD/ Women பிரிவினருக்கு ரூ.100.
தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://easiest.bobinside.com:8443/recruitment-wealthmanagement/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.bankofbaroda.in/writereaddata/Images/pdf/WMS-Detailed-Advertisement-FINAL09-04-2021.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 29.04.2021.