வேலைவாய்ப்பு

பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பாங்க் ஆஃப் பரோடா (BOB-Bank of Baroda)

மொத்த காலியிடங்கள்: 03

வேலை செய்யும் இடம்: All Over Uttar Pradesh

வேலைவாய்ப்பு வகை: அரசு வேலைகள்

வேலை: Business Correspondent Supervisor

கல்வித்தகுதி: B.E, MCA, MBA, M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 21 முதல் 65 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.scootersindia.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Bank of Baroda, Regional Office, Bareilly District Region, 35A/8, Rampur Garden, Opposite Prabha Talkies, Bareilly Uttar Pradesh 243001.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1Z3nt6axgPdsjqB1v4TgVtu7AMWP57TEi/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 19.04.2021

 

Trending

Exit mobile version