வேலைவாய்ப்பு

பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பாங்க் ஆஃப் பரோடா (BOB-Bank of Baroda)

மொத்த காலியிடங்கள்: 08

வேலை செய்யும் இடம்: Vadodara

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்,வங்கி வேலைகள்

வேலை: Business Correspondent Supervisor

கல்வித்தகுதி: M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 21 முதல் 45 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.4,000 முதல் ரூ.10,000 வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.bankofbaroda.co.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – The Regional Manager Bank of Baroda, Regional Office, Sultanpur Region, 591/01, Civil Lines, No.1 In front of PWD Guest House, Sultanpur- 228001

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1RyqhTptz_A2IxhXP8BryEOg-w2c2Gz-M/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 10.04.2021.

Trending

Exit mobile version