வேலைவாய்ப்பு

பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கியில் வேலைவாய்ப்பு!

Published

on

பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Bnak of Maharashtra

மொத்த காலியிடங்கள்: 190

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Agriculture Field Officer, Law Officer, Security Officer, HR/ Personnel Officer, IT Support Administrator, DBA, Windows Administrator, Product Support Engineer, Network & Security Administrator & Email Administrator

கல்வித்தகுதி: Any Degree/ B.E/ B.Tech/ Graduate/ Postgraduate degree/ PG diploma இவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 20 முதல் 35 வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: UR/ EWS/ OBC பிரிவினருக்கு ரூ.1,180, SC/ ST பிரிவினருக்கு ரூ.180, PWD/ Women பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://ibpsonline.ibps.in/bomrcpomay21/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/09/eb99a900-aca8-4617-963e-2c55b7e950ad.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 19.09.2021

Trending

Exit mobile version