வேலைவாய்ப்பு
மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
பெங்களூர் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: பெங்களூர் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட். (Bangalore Metro Rail Corporation Limited)
மொத்த காலியிடங்கள்: 07
வேலை செய்யும் இடம்: பெங்களூர்
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: GM, DGM, Electronic Engineer, Chief Engineer
கல்வித்தகுதி: Any Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 40 முதல் 50 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.51,300 முதல் ரூ.73,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.bmrc.co.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1YBQXG4vU6ipr-41Nu-tZ9nag0uNBgSlj/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22.03.2021