வேலைவாய்ப்பு

பயோடெக்னாலஜி ஆராய்ச்சி உதவி கவுன்சின் வேலைவாய்ப்பு!

Published

on

பயோடெக்னாலஜி தொழில் ஆராய்ச்சி உதவி கவுன்சில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பயோடெக்னாலஜி தொழில் ஆராய்ச்சி உதவி கவுன்சில் Biotechnology Industry Research Assistance Council (BIRAC)

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: டெல்லி

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Chief Manager (Clinical)

கல்வித்தகுதி: MBBS, MD, DNB, MS, Post Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 45 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.1,20,000 முதல் ரூ.3,30,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

E-mail – vacancy@birac.nic.in

விண்ணப்பிக்கும் முறை: www.birac.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://www.birac.nic.in/desc_new.php?id=804 என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 11.01.2021

Trending

Exit mobile version