வேலைவாய்ப்பு

ரூ.3 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!

Published

on

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட். (BHEL-Bharat Heavy Electricals Limited)

மொத்த காலியிடங்கள்: 01

வேலை செய்யும் இடம்: New Delhi

Advert.No – 6/2021

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Director (Human Resources)

கல்வித்தகுதி: Graduate ,Post Graduate Diploma or Degree, MBA, PGDM/ PGPM தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 45 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: ரூ.1,80,000 முதல் ரூ.3,40,000 (IDA) வரை இருக்கும்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.bhel.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – Smt Kimbuong Kipgen Secretary, Public Enterprises Selection Board, Public Enterprises Bhawan, BlockNo. 14, CGO Complex, Lodhi Road, New Delhi-110003.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1Xg4xgFehHxkfIoxUU4cSn3hkY_gOFI3u/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 25.03.2021

Trending

Exit mobile version