வேலைவாய்ப்பு

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட். (BHEL-Bharat Heavy Electricals Limited)

மொத்த காலியிடங்கள்: 53

வேலை செய்யும் இடம்: Bangalore Urban

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Project Engineer, Trainee Engineer

கல்வித்தகுதி: B.E./B.Tech/B.Sc /Engineering degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 25 முதல் 28 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.bhel.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1Rfll7T4anFw2QtopSQB3vDUed6hkbnPU/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 17.02.2021

 

Trending

Exit mobile version