வேலைவாய்ப்பு

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!

Published

on

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட். (BHEL-Bharat Heavy Electricals Limited)

மொத்த காலியிடங்கள்: 300

வேலை செய்யும் இடம்: All Over Madhya Pradesh

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: ITI Apprentice

கல்வித்தகுதி: 10th, ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 14 முதல் 27 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.bhel.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22.02.2021

 

Trending

Exit mobile version