வேலைவாய்ப்பு

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Bharat Heavy Electrical Limited (BHEL)

மொத்த காலியிடங்கள்: 76

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Trade Apprentice & Technician / Graduate Apprentice

கல்வித்தகுதி: ITI / Diploma / Engineering போன்ற ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 27 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://jhs.bhel.com/apps/recruitment/iti_index.php என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

• [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/03/Advertisement_Tech-Grad-Apprentice-2022-23.pdf” title=”Advertisement_Tech & Grad Apprentice 2022-23″]

• [pdf-embedder url=”https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/03/trade_apprentice_adv.pdf”] என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 19.03.2022

 

Trending

Exit mobile version