வேலைவாய்ப்பு

10, 12ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!

Published

on

சேலம் மாவட்ட தேசிய சுகாதார பணி காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: சேலம் மாவட்ட தேசிய சுகாதார பணி (Salem NTEP NHM)

மொத்த காலியிடங்கள்: 19

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு (சேலம்)

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: NTEP Lab Technician / Sputum Microscopist, Tuberculosis Health Visitor (TBHV), Accountant

கல்வித்தகுதி: 10th, 12th, DMLT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 65 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.10,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://salem.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

Address – துணை இயக்குநர், மருத்துவ பணிகள் (காசநோய் அரை எண்.413, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சேலம் மாவட்டம்-636001.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 03.01.2022.

author avatar
seithichurul

Trending

Exit mobile version